நல்வரவு

வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நம் வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் ஐந்து பிரிவுகளின் கீழ் விரிவடைந்து தம் படைப்பாற்றலையும், தனித்துவத்தையும் நிறுவி வருகின்றது. அவைகள்:




இ-பிரவ்ச்சர் (E-Brochure)


விசுவல் பிரொடக்சன் (Visual Production)


மோசன் கிராஃபிக்ஸ் (Motion Graphics)


வலைதள உருவாக்கம் (Web Developing)


விளம்பர உபகரணங்கள் (Advertising Materials)


எங்களது தரமும், சேவையும் உலக அளவில் தரமுள்ள வாடிக்கையாளர்களை எங்களுக்குப் பெற்றுத்தந்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் வேறுபட்ட தேவைகளுக்கும் முக்கியத்துவம் தருகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே அதிகப்படியான சிரத்தை எடுத்து பிரத்தியேகமான தீர்வுகளைத் தந்து வருகின்றோம். இதுவே, வியாபாரச் சந்தையில் எங்களின் தனித்துவத்தை உணர்த்தி, எங்களின் துறைசார் கௌரவத்தை அதிகரிக்கின்றது. எங்களின் புதிய சிந்தனைகளும், சவாலான முயற்சிகளும் சமூகத்தில் ஜனரஞ்சகமான விளைவுகளை ஏற்ப்படுத்தி இருக்கின்றன. எங்களின் மிகச்சிறந்த மாறுபட்ட சிந்தனைகளும், அசாதாரணமான உருவாக்கங்களும், உங்களின் நிறுவனத்திற்கும் புதிய பாதையை அமைத்து,தொழில் துறையில் நீங்களும் மிகச் சிறந்த இடத்தைப் பெறுவதற்குத் துணைபுரியட்டும்.


வாழ்த்துக்களுடன்,
வெர்லாக்கென் க்ரியேசன்ஸ், மதுரை.